
கத்தாரின் முதல் தமிழ் வானொலி நிலையம், QFM ரேடியோ நெட்வொர்க்கின் ஒரு பகுதி. தோஹாவில் இருந்து 95.3 எஃப்எம் அலைவரிசையில் தமிழ் சினிமா பாடல்கள், நிகழ்ச்சிகள் மற்றும் கத்தார் செய்திகள் ஒலிபரப்பப்படுகின்றன. கத்தாரில் வாழும் தமிழ் சமூகத்திற்கான நேரடி நிகழ்ச்சிகளை RJ-க்கள் வழங்குகிறார்கள்.